Friday, October 28, 2016

பி.எஸ்.எம்.எஸ்., ’ரேண்டம்’ எண்

அரசு மற்றும் தனியார், இந்திய முறை மருத்துவக் கல்லுாரிகளில், நடப்பாண்டு
பி.எஸ்.எம்.எஸ்.,பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்.,  பி.என்.ஒய்.எஸ்.,  பி.எச்.எம்.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது. 
தர வரிசை பட்டியல் மற்றும் ரேண்டம் எண், www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு, அழைப்புக் கடிதம் மற்றும் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment