திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 4 பணியிடங்களை நிரப்புவதற்கான இடமாறுதல் கலந்தாய்வு சென்னையில் பிப்ரவரி 12-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்
மருத்துவக் கல்வி இயக்ககம், கிராமப்புற- ஊரக மருத்துவ சேவைகள் இயக்ககம், பொது சுகாதாரத் துறை இயக்ககம் ஆகியவற்றின் கீழ் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில் தகவல்களை அறியலாம்.

No comments:
Post a Comment