Saturday, February 20, 2016

முதுநிலை மருத்துவம் தரவரிசை வெளியீடு

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில்மாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,163 முதுநிலை மருத்துவப் படிப்புகள், 40 முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன.

இதற்கான நுழைவுத்தேர்வுசமீபத்தில் நடந்தது; 11 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். விடைத்தாளை திருத்தி மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ள நிலையில்தரவரிசை பட்டியலைமருத்துவக் கல்வி இயக்ககம்நேற்று வெளிட்டுள்ளது.
இதன் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment