Thursday, April 7, 2016

முதுநிலை மருத்துவம் 360 பேருக்கும் இடம்

முதுநிலை மருத்துவம் 360 பேருக்கும் இடம்

சென்னை: பொது பிரிவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில், 360 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில்எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்.உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளில்பொது பிரிவினருக்கான கலந்தாய்வு,சென்னைஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில்நேற்று துவங்கியது. 
அழைக்கப்பட்ட, 575 பேரில், 453 பேர் பங்கேற்றனர். அரசு மருத்துவ கல்லுாரிகளில், 311 பேர்சுய நிதி கல்லுாரிகளில், 49 பேர் என, 360பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டனமீதம், 480 இடங்கள் உள்ளனஏப்., 12ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

No comments:

Post a Comment