Sunday, August 7, 2016

மருத்துவம் சார் பட்டப்படிப்பு 18,000 பேர் விண்ணப்பம்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்டமருத்துவம்சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள, 7,745இடங்களுக்கு, 18 ஆயிரத்து, 324 பேர்விண்ணப்பித்துள்ளனர்

தமிழகத்தில்பாரா மெடிக்கல் என்றபி.பார்ம்., -பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்டஒன்பது விதமருத்துவப் படிப்புகளுக்குஅரசு கல்லுாரிகளில், 555இடங்கள்சுயநிதி கல்லுாரிகளில்மூன்று விதபடிப்புகளுக்கு, 7,190 இடங்கள் என, 7,745 இடங்கள்உள்ளன. 20 ஆயிரத்து, 247 பேர் விண்ணப்பங்கள்பெற்றிருந்தனர்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கநேற்று முன்தினம்கடைசி நாள்மொத்தம், 18 ஆயிரத்து, 324 பேர்விண்ணப்பங்கள் வந்துள்ளனஅடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்இம்மாத இறுதியில்கலந்தாய்வு நடத்தப்படும் எனமருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment