Tuesday, September 13, 2016

எம்.டி., சித்தா படிப்பு தரவரிசை வெளியீடு

எம்.டி., சித்தா படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் நெல்லையில்சித்த மருத்துவக் கல்லுாரிகள் உள்ளனஇங்குஎம்.டி.படிப்புக்கு, 94இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, 373 பேர் விண்ணப்பித்து இருந்தனர்இவர்களுக்கான நுழைவுத்தேர்வுசெப்., 11ல் நடந்தது. 
கலந்தாய்வில் பங்கேற்கநான்கு பேர் தவிர, 369பேர் தகுதி பெற்றுள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் விபரங்களைwww.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்;கலந்தாய்வு தேதிபின் அறிவிக்கப்படும் என,இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment