Friday, September 2, 2016

பாரா மெடிக்கல் படிப்பு கலந்தாய்வு நிறைவு

தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன.

சுயநிதி கல்லுாரிகளில்பி.எஸ்சி.நர்சிங் - பி.பார்ம்.மற்றும் பிசியோதெரபி என்றமூன்று படிப்புகளுக்கு, 5,303 இடங்கள் உள்ளனஇந்த படிப்புகளுக்கு, 8,000 பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர்.
இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுஆக., 22ம் தேதி துவங்கியதுஇரண்டு நாளில்அரசு கல்லுாரி இடங்கள் நிரம்பினசுயநிதி கல்லுாரிகளிலும், 85 சதவீத இடங்கள் நிரம்பி விட்டனகலந்தாய்வுஇன்றுடன் நிறைவு பெறுகிறது. 
மீதி இடங்கள் இருந்தால்அடுத்த கலந்தாய்வில் நிரப்பப்படும் எனமருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment