மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோபத் கூறியதாவது:
சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடக்கும். யோகா, இயற்கை முறை சிகிச்சை முறை படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாகும். அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment