நீட் தேர்வு கேள்வித்தாள் விவகாரம்.
பிற மொழி வினாத்தாள்களை தமிழில் மொழிபெயர்த்து சமர்ப்பிக்க சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
குஜராத்தி, மராத்தி, இந்தி நீட் தேர்வு வினாத்தாள்களை தமிழில் மொழி பெயர்த்து சமர்ப்பிக்க சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவு.
வழக்கு விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
வினாக்களை ஒப்பிட்டு பார்ப்பதற்காக மொழி பெயர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

No comments:
Post a Comment