Saturday, July 9, 2016

பி.இ., இரண்டாம் ஆண்டு சேர்க்கை; மெக்கானிகலுக்கு ’மவுசு’

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் எலக்ட்ரிகல் பிரிவில் 54 ஆயிரத்து 863 இடங்கள் காலியாக உள்ளன.

பி..,பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங்,காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் கடந்த 29-ம் தேதிதொடங்கிநேற்று முடிந்ததுமொத்தம் 16,143 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ததில்சிவில்பிரிவுக்கு 3,425, மெக்கானிகல் 5,914, எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் 5,182, கெமிக்கல் - 140,டெக்ஸ்டைல் -79, லெதர் - 8, பிரிண்டிங் - 12, பி.எஸ்.சி., -13, உதிரி 12 என மொத்தம் 14,785 பேர்விண்ணப்பித்தனர்
சிவில் பிரிவில் 2948 பேருக்கு சேர்க்கை அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 532 பேர் ஆப்சென்ட்மெக்கானிகல்பிரிவில் 5,067 பேருக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 921 பேர் ஆப்சென்ட்எலக்ட்ரிகல் பிரிவில் 4,463பேரும்பி.எஸ்.சி., முடித்த 10 பேரும்கெமிக்கல் பிரிவில்129 பேரும்டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் 63 பேரும்,லெதர் பிரிவில் 5 பேரும்பிரிண்டிங் பிரிவில் 6 பேரும் சேர்க்கை அனுமதி கடிதம் பெற்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 526 கல்லுாரிகளிலிருந்து இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக மொத்தம்ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் 97,836. இதில் சிவில் - 14,677, மெக்கானிகல் 22,400, எலக்ட்ரிகல்எலக்ட்ரானிக்ஸ்59,326, கெமிக்கல் 1,176, டெக்ஸ்டைல் 245, லெதர் 6, பிரிண்டிங் 6.
சேர்க்கை கடிதம் பெற்றவர்கள் வரும் 13-ம் தேதிக்குள் கவுன்சிலிங்கில் தாங்கள் தேர்வு செய்த கல்லுாரியில்அசல் சான்றிதழ்களுடன் சென்று சேர அறிவுறுத்தப்பட்டதுஏற்பாடுகளை முதல்வர் ராஜகுமார்துணைமுதல்வர் இளங்கோஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்திருந்தனர்.
இறங்கு முகத்தில் சேர்க்கைகடந்த 2015--16-ம் கல்வி ஆண்டில் சிவில் பிரிவுக்கு 14 ஆயிரம் இடங்கள்ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 3580 பேரும்மெக்கானிகல் பிரிவுக்கு 23 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்ததில்6546 பேரும்எலக்ட்ரிகல் பிரிவுக்கு 66 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் 6546 பேரும் கல்லுாரிகளில்சேர்ந்தனர்மொத்தம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது
95 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தனஇந்த ஆண்டு 85 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளனகடந்தஆண்டு 16,799 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்று கல்லுாரிகளில் சேர்ந்தனர்இந்த ஆண்டு12,782 பேர் என, 4ஆயிரம் பேர் குறைந்துள்ளனர்ஒவ்வொரு ஆண்டும்இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் மாணவர்கள்சேருவது குறைந்து வருகிறது.

No comments:

Post a Comment