பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அவர்கள் இதனை தெரிவித்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக பதவிஉயர்வு வழங்காததால் பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படாமல் பட்டமளிப்பு விழா நடத்தக்கூடாது என்றும், அவ்வாறு விழா நடைபெற்றால் அதனையும் புறக்கணிப்போம் என பேராசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.```

No comments:
Post a Comment