Wednesday, June 22, 2016

ஐ.ஐ.டி., கவுன்சிலிங் நாளை மறுநாள் துவக்கம்

தேசிய உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.மற்றும் என்.ஐ.டி.,ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்நாளை மறுநாள் துவங்குகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள்ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.எஸ்.எம்.ஆகியவற்றில் சேரஜே.இ.இ.,அட்வான்ஸ்ட் என்ற இரண்டு ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். ஐ.ஐ.ஐ.டி.,மற்றும் என்.ஐ.டி.போன்றவற்றில் சேரஜே.இ.இ.பிரதான தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும்.
இந்த ஆண்டுஜே.இ.இ.அட்வான்ஸ்ட் தேர்வுக்கான முடிவுகளும்தரவரிசையும் ஏற்கனவே வெளியான நிலையில்ஜே.இ.இ.பிரதான தேர்வுக்கான தரவரிசைநாளை வெளியிடப்படுகிறது. இதையடுத்துநாளை மறுநாள் முதல்தேசிய கல்வி நிறுவனங்களுக்கானஆன்லைன் கவுன்சிலிங் துவங்க உள்ளது. ஜூலை4ம் தேதி வரைநான்கு கட்டங்களாக நடக்கிறது

No comments:

Post a Comment