நீட் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என,புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் நல வாழ்வு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Tuesday, September 27, 2016
Saturday, September 24, 2016
நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?
'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்துஉள்ளது.
Friday, September 23, 2016
எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். கலந்தாய்வு: காலியிடங்கள் - 1,331
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் வியாழக்கிழமை முடிவில் 1,331 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்
தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த முடியாது’!
மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு, மாநில அரசுகள் மட்டுமே கவுன்சிலிங் நடத்த முடியும்; தனியார் கல்லுாரிகள், பல்கலைகள், கவுன்சிலிங் நடத்த முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.
Tuesday, September 20, 2016
எம்.பி.பி.எஸ்., 'அட்மிஷன்:' யு.ஜி.சி., எச்சரிக்கை
அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், 'நீட்' மதிப்பெண்படியே, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது
ஐஐஎம்-களில் மாணவர் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
இந்திய நிர்வாகயியல் பயிலகங்களில் (ஐஐஎம்) மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்கும்படி அக்கல்வி நிறுவனங்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Monday, September 19, 2016
’நீட்’ தேர்வு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!
நீட் தேர்வு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், புதுச்சேரி பெற்றோர், மாணவர் நல சங்கம் தொடர்ந்த வழக்கு, இன்று (19ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
Wednesday, September 14, 2016
ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம்!
உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை, இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்த உள்ளது.
Tuesday, September 13, 2016
எம்.டி., சித்தா படிப்பு தரவரிசை வெளியீடு
எம்.டி., சித்தா படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Wednesday, September 7, 2016
மருத்துவ மாணவர் சேர்க்கை; சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி!
சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல், எம்.சி.ஐ., எனும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் படி, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடத்த, தமிழக அரசு அமைத்த கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., செப்., 21ல் 2ம் கட்ட கலந்தாய்வு!
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 21ம் தேதி நடத்தப்படுகிறது.
Friday, September 2, 2016
பாரா மெடிக்கல் படிப்பு கலந்தாய்வு நிறைவு
தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன.
Tuesday, August 30, 2016
சித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா?
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பித்து, மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Monday, August 29, 2016
தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை புதிய விதிகள்!
தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.
’கேட்’ தேர்வு செப். 1ல் பதிவு
ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலையில்,முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, கேட் தேர்வுக்கு, வரும் 1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
Wednesday, August 24, 2016
’நீட்’ தேர்வு முடிவை எதிர்த்து வழக்கு
நீட் எனப்படும் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
’நீட்’ தேர்வில் முறைகேடு; 72 பேருக்கு நிரந்தர தடை
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வில், காலர் மைக் வைத்திருந்த ஒரு மாணவர் உட்பட, 72 பேருக்கு, மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத, நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்.டி., சித்தா நாளை கடைசி
தமிழகத்தில், சென்னை மற்றும் நெல்லையில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன.
Sunday, August 14, 2016
தேர்வு கட்டணம் பாக்கி; பி.இ., ரிசல்ட் நிறுத்தம்!
தேர்வு கட்டண பாக்கியால், ஒன்பது தனியார் இன்ஜி., கல்லுாரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
Subscribe to:
Posts (Atom)