Saturday, May 14, 2016

முதுநிலை மருத்துவம்: 27 இடங்கள் காலி

தமிழகத்தில்எம்.எஸ்.,- எம்.டி., - எம்.டி.எஸ்.,படிப்புகளுக்கான கலந்தாய்வுஏப்ரலில் நடந்தது. 

இதில்மீதம் இருந்த 174 இடங்களுக்குஇரண்டாம் கட்ட கலந்தாய்வு,சென்னைஅரசு பல்நோக்கு மருத்துவமனையில்மே, 12ல் துவங்கியது.
நேற்றுடன் கலந்தாய்வு முடிந்தது. இரண்டு நாட்களில், 1,700 பேர் பங்கேற்றனர். இதில், 147 இடங்கள் மட்டுமே நிரம்பின. இன்னும்எம்.எஸ்., - எம்.டி.படிப்பில்அரசுசுய நிதி கல்லுாரிகளில், 27 இடங்கள் மீதம் உள்ளன. 
இதற்கான அடுத்த கட்ட கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும் எனமருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment