Friday, May 20, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு; ரத்துராமச்சந்திரா பல்கலை தகவல்

 மே 22ம் தேதி நடத்த இருந்த மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுஒத்தி வைக்கப்பட்டு உள்ளது எனசென்னை ராமச்சந்திரா பல்கலை அறிவித்துள்ளது.

அந்த பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.படிப்புகளுக்குமே 22ம் தேதி நடக்க இருந்த நுழைவுத்தேர்வுஉச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒத்தி வைக்கப்படுகிறது.
துணை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வுமே 29ம் தேதி நடக்கும். மேலும் விவரங்களைwww.sriramachandra.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment