மருத்துவ பொது நுழைவு தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது .
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு மருத்துவ கல்லூரிக்கு மாநில அரசுகள் தேர்வு நடத்த அனுமதிக்கலாம். தனியார் கல்லூரிகள்தேர்வு நடத்த அனுமதிக்கக்கூடாது. 2ம் கட்ட தேர்வுக்கு அனைத்து மாணவர்களையும் அனுமதிக்க முடியாது. மாநில அரசு கல்லூரி தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
நடப்பாண்டு தமிழகத்தில் கலந்தாய்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணை திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment