Friday, March 31, 2017

NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5 வரை கூடுதல் அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

NEET தேர்வு எழுத வயது வரம்பு தளர்வு

இந்த ஆண்டு நடக்கும், 'நீட்' தேர்வை, 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் எழுதலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'பிளஸ் 2க்குப் பின், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை,

Thursday, March 30, 2017

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்.

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள்

முதுகலை மருத்துவ படிப்பு விவகாரம்; அரசு விளக்கம் தர உத்தரவு

முதுகலை மருத்துவ படிப்புகளில், 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவ கல்லுாரிகள் ஒதுக்கீடு செய்ததா என்பதற்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tuesday, March 28, 2017

'NEET' தேர்வு மையம் மாற்ற மார்ச் 31 வரை அவகாசம்

'நீட்' தேர்வு மையங்களை மாற்றுவதற்கு, வரும், 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற் றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே, 7ல் நடத்தப்படுகிறது.

பிளஸ் 2 கணிதம், விலங்கியல் ‘கட் ஆப்’ மதிப்பெண் குறையும்: முதுகலை ஆசிரியர்கள் கருத்து

''பிளஸ் 2 கணிதம் மற்றும் விலங்கி யல் தேர்வு வினாத்தாள்கள் நேற்று ஓரளவு கடினமாக இருந்தன. மாண வர்கள் பெறும் கட் ஆப் மதிப்பெண் குறையும்” என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

’நீட்’ தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்

பிளஸ் 2வுக்கு பின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, ’நீட்’ என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Saturday, March 25, 2017

தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு; மத்திய அரசு!

மருத்துவ படிப்புகளில் சேர தேசியளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு (நீட்) தமிழகத்தில் மேலும் 3 நகரங்களில் நடைபெற உள்ளது.

நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இயலாது!

நீட் தேர்வில் தமிழகத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் விலக்கு அளிக்க இயலாது என மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.

Thursday, March 23, 2017

’நீட்’ தேர்வில் விலக்கு பெற 24ல் டில்லி பயணம்!

 ”தமிழக மாணவர்களுக்கு, ’நீட்’ தேர்வில் இருந்து விலக்க அளிக்கக் கோரி, மார்ச், 24ல், மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளோம்,” என, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Monday, March 6, 2017

’நீட்’ தேர்வு தமிழகத்தில் வரக்கூடாது!

 ”தமிழகத்தில், நீட் தேர்வு வரக்கூடாது, இதற்காக அரசு முழுமையாக செயல்படுகிறது,” என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசினார்.

Friday, March 3, 2017

’நீட்’ தேர்வு விலக்கு கிடைக்குமா? அமைச்சர்களுக்கே குழப்பம்

நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர்’ என, பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதால், ’நீட்’ தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் 519 எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை ரத்து!

நாடு முழுவதும் 519 நீட் மாணவர்களின் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்துள்ள மோசடியை விசாரிக்க வேண்டும்’ என, பெற்றோர் மாணவ சங்கங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன.