Thursday, May 25, 2017

முதுநிலை பல் மருத்துவ படிப்பு ’கட் - ஆப் மார்க்’ குறைப்பு

தேசிய அளவிலான முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான, ’கட் - ஆப்’ மதிப்பெண்ணை, மத்திய சுகாதார அமைச்சகம் குறைத்துள்ளது.

Thursday, May 18, 2017

நீட் தேர்வு விவகாரம் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..!

 மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்குத் தடை விதிக்க முடியாது, என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Friday, May 12, 2017

பிளஸ் 2 தேர்வு முடிவு: பி.இ(BE) கட்-ஆஃப் மதிப்பெண் குறையும்

```பிளஸ் 2 தேர்வு முடிவின் அடிப்படையில் பி.இ. படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு குறையும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

Wednesday, May 10, 2017

பொறியியல் கலந்தாய்வு புறக்கணிப்பு: அண்ணா பல்கலைக்கழக பேராசியர்கள் அறிவிப்பு !!

பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

வேளாண் படிப்புக்கு ஜூன் 16ல் கவுன்சிலிங்

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 16ல் துவங்க உள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பு; பொது பிரிவில் 374 பேர் தேர்வு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், பொது பிரிவில், 374 பேர் இடங்கள் பெற்றனர். 

Tuesday, May 2, 2017

50% இடங்களை ஒதுக்க தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவு

கன்னியாகுமரியை சேர்ந்த ஷாரோன் மற்றும் காமரான் ஆகியோர்தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பட்ட மேற்படிப்பில் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகழக மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும். 

முதுநிலை பல் மருத்துவக் கவுன்சிலிங் துவக்கம்

 அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், சென்டாக் முதுநிலை பல் மருத்துவ கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.