Sunday, June 25, 2017

‘நீட்’ எழுதியதில் 6.11 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

நாடு முழுவதும், 778 கல்லூரிகளில், 81 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்களுக்கான, ’நீட்’ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியதில், 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; தேர்ச்சி சதவீதம் 56. ‘டாப்பர்ஸ்’ பட்டியலில், தமிழகத்தை தவிர, பிற தென் மாநில மாணவர்களே இடம் பிடித்துள்ளனர்.

Friday, June 23, 2017

கால்நடை மருத்துவ படிப்பு; ஜூலை 19ல் கலந்தாய்வு துவக்கம்

”கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த, இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூலை 19ல் துவங்குகிறது,” என, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் திலகர் கூறினார்.

நீட் தேர்வு: முதல் 25 இடங்களில் தமிழக மாணவர் எவருமே இடம்பெறாத துயரம்- லிஸ்ட் பாருங்க!

 நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை காவு வாங்கிவிட்டது என்றே சொல்லலாம். இன்று வெளியிடப்பட்ட ரேங்க் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர் ஒருவர் கூட இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, June 10, 2017

NEET Exam Case - நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லை.. சிபிஎஸ்இ நீட் தேர்வை நடத்தியது எப்படி? ஹைகோர்ட் அதிரடி!

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத போது சிபிஎஸ்இ எப்படி நீட் தேர்வை நடத்த முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.

கால்நடை மருத்துவ படிப்பு; 23 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த, ௩௮௦ இடங்களில் சேர, 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

’நீட்’ தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான கேள்வி

மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு மற்றும் தகுதித் தேர்வான நீட் தேர்வு மே 7 ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. 

சித்தா, யுனானி படிப்புக்கு நீட் கட்டாயம்

 மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோபத் கூறியதாவது: 

சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடக்கும். யோகா, இயற்கை முறை சிகிச்சை முறை படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாகும். அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்

ஐகோர்ட் உத்தரவு ரத்தாகுமா? ’நீட்’ வழக்கை 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

மருத்துவப் படிப்புகளுக்கான, ’நீட்’ எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தாக்கல் செய்த மனு மீது, வரும், 12ல் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது.