Tuesday, October 17, 2017

ஜனவரி 7-ம் தேதி மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு!!!

டெல்லி : மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7-ம் தேதி
நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

Monday, October 16, 2017

பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம்

பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது;

Monday, October 9, 2017

மதுரை கல்லூரியில் 250 எம்.பி.பி.எஸ்., சீட்!!!

மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., சீட் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்