Thursday, August 24, 2017

நீட் தேர்வால் பறிபோகப் போவது வெறும் MBBS இடங்கள் மட்டுமல்ல

நீட் தேர்வால் பறிபோகப் போவது வெறும் MBBS இடங்கள் மட்டுமல்ல. மறைமுகமாக மக்கள் CBSE பாடத்திட்டத்திற்கு தள்ளப் படுவார்கள்.

Saturday, August 19, 2017

நிறைவுபெற்றது ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு: 90ஆயிரம் காலியிடங்கள் !!

ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.18) நிறைவு பெற்ற நிலையில் , 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.