Wednesday, April 26, 2017

’நீட்’ நுழைவு தேர்வுக்கு மருத்துவ கவுன்சில் ’சிலபஸ்’

’நீட் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை, நாங்கள் தயாரிக்கவில்லை; இந்திய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டப்படி, தேர்வை நடத்தி கொடுக்கிறோம்’ என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

Tuesday, April 18, 2017

அரசு சார்பில் ‘நீட்’ பயிற்சி அளிக்கப்படுமா?

தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, ’நீட்’ தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்காமல், மெத்தனமாக உள்ளன.

Sunday, April 16, 2017

நீட் விண்ணப்பம்; சி.பி.எஸ்.இ., விளக்கம்

நீட் தேர்வு விண்ணப்பத்தில், புகைப்படம் மற்றும் பெற்றோர் பெயரில் பிழையிருந்தாலும், விண்ணப்பம் ஏற்கப்படும் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

Wednesday, April 12, 2017

போலி ஜாதி சான்றிதழில் 'அட்மிஷன்' : இன்ஜி., கல்லூரிகளுக்கு எச்சரிக்கை. இன்ஜினியரிங் கல்லுாரிகளில், போலி ஜாதி சான்றிதழ் மூலம், இட ஒதுக்கீடு பெறுவதால்,

போலி ஜாதி சான்றிதழில் 'அட்மிஷன்' : இன்ஜி., கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், போலி ஜாதி சான்றிதழ் மூலம், இட ஒதுக்கீடு பெறுவதால்,
சான்றிதழ்களை ஆய்வு செய்யும்படி, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது.

எம்.பி.பி.எஸ்., சேர பிளஸ் 2 மதிப்பெண் தேவையா? : 'நீட்' தேர்வால் மாணவர்கள் குழப்பம்.

நீட்' தேர்வால், மருத்துவப் படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படுமா என்ற குழப்பத்திற்கு, சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Sunday, April 9, 2017

நீட்' பாடத்திட்டம் தெரியாமல் திணறல்: மவுனம் கலைக்குமா கல்வித்துறை!

மாநில பாடத்திட்ட புத்தகங்களை மட்டும் நம்பி, 'நீட்' தேர்வுக்கு தயாராகும், தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்கள், தேர்ச்சி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக,

’நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெறுவது எங்கே? அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு!

’நீட்’ தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

Thursday, April 6, 2017

’நீட்’ தேர்வு விண்ணப்ப பதிவு முடிந்தது

’நீட்’ நுழைவு தேர்வுக் கான விண்ணப்ப பதிவு, நேற்றுடன் முடிந்தது. விண்ணப்ப பதிவில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும். 

இன்ஜினியரிங் கவுன்சிலிங் அறிவிப்பு 10 நாளில் வெளியாகும்

தமிழகத்தில் 2017ம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சலிங் நடைபெறும் தேதிகள் தொடர்பான அறிவிப்பு 10 நாளில் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்

Sunday, April 2, 2017

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு ’நீட்’ தேர்வு கட்டாயம்!

’நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’ என, தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

எஸ்.ஆர்.எம்., நுழைவுத்தேர்வு ஏப்., 25 வரை அவகாசம்

எஸ்.ஆர்.எம்., பல்கலையின் நுழைவு தேர்வுக்கு விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், ஏப்., 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.