Sunday, November 13, 2016

தமிழக மருத்துவ பல்கலைக்கு இந்திய அளவில் முதலிடம்!

இந்திய அளவில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது, என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் திலகர் பேசினார்.
3வது இடம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்பல்கலையின் வெள்ளி விழாவின் நிறைவு நிகழ்ச்சிவேப்பேரிசென்னை கால்நடை மருத்துவகல்லுாரியில்நேற்று முன்தினம் நடந்தது
அதில்பல்கலையின் துணைவேந்தர் திலகர்பேசியதாவது
கால்நடை மருத்துவம்கல்விஆராய்ச்சிநலன்,சிகிச்சைதொலைநிலைக்கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் நோக்கில்இந்தியாவிலேயேமுதன்முதலாக தமிழகத்தில்கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துவங்கப்பட்டது
கடந்த, 2015ல்தேசிய அளவில்பல்கலையின் தரவரிசை ஆய்வு மதிப்பீட்டில், 36வது இடத்தையும்மாநிலஅளவில் மூன்றாவது இடத்தையும்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பெற்றுள்ளது
இந்தியாவில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகளின் தரவரிசையில்முதலிடத்தைபிடித்துள்ளதுமேலும்இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின்சர்தார் பட்டேல் விருது உள்ளிட்ட பலவிருதுகளை பெற்றுள்ளது
பி.வி.எஸ்.சி., - .எச்.., ஆகியவற்றில்மின்னணு பாடங்களை துவக்கியதற்காகசிறந்த செயல்பாட்டுக்கானவிருதைஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வழங்கி உள்ளதுஇவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்பு: 
நிகழ்ச்சியில்தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் வெள்ளி விழா மலரைமுன்னாள்துணை வேந்தர் ஞானப்பிரகாசம் வெளியிட்டார்
தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர்களான பிரபாகரன்கதிர்வேல்பலராமன்தங்கராசுபதிவாளர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment