Friday, October 28, 2016

எம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு

எம்.டி.சித்தாமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கானஒற்றை சாளர முறை கலந்தாய்வுசென்னைஅரும்பாக்கம்அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ளதேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது. 

அன்று காலை, 11:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு தகவல்தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்குகடிதம் மற்றும் எஸ்.எம்.எஸ்.மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 
தகவல் கிடைக்கப் பெறாதோர்www.tnhealth.org என்ற இணையதளத்தில்அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள்கலந்தாய்வு நாளில்அசல் சான்றிதழ்களுடன், 5,500 ரூபாய்க்கானடிடியுடன் கலந்து கொள்ள வேண்டும்.
அன்றைய தினமேசான்றிதழ்களை சமர்ப்பித்துகல்லுாரியில் இணைந்து கொள்ள வேண்டும் எனஇந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment